india அமெரிக்க அருங்காட்சியகத்திலிருந்து 13 இந்திய சிலைகள் மீட்பு நமது நிருபர் ஏப்ரல் 1, 2022 அமெரிக்க அருங்காட்சியகத்திலிருந்து 13 இந்திய சிலைகளை சிலை தடுப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.